தமிழகத்தை சீர்திருத்ததுடிக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு
ஒரு கனிவான வேண்டுகோள்
தளபதி அவர்களே இது ஒரு ஏமாந்த காங்கிரஸ் காரனின் கோரிக்கை அல்ல
இந்த இந்திய நாடு அதாவது இந்திய ஒன்றியம் செழிப்பாக இருக்க நிஜமாகவே நினைக்கும் நல்ல தொழிலதிபர்
மதிப்பிற்குரிய
தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களின் கருத்து.:
மது வாங்குபவர்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி மது வாங்க வேண்டும்.
தொடர்ந்து மது குடிப்பவர்களுக்கு அரசு வழங்கும் உணவு மானியம் நிறுத்தப் பட வேண்டும்.
அரசு இலவசமாக உணவு பொருட்கள் வழங்குவதால் அவர்களால் மது வாங்க முடிகிறது.
மது வாங்க பணம் உள்ளவர்களுக்கு அரசு ஏன் உணவு மானியம் வழங்க வேண்டும்?
இதை நாடு வளர மக்கள் வாழ ஆட்சி செய்யும் நீங்கள் ஏன் முன்மாதிரி முதல்வராக இருந்து முயற்சிக்க கூடாது?
உங்களால்
உயரட்டும் நாடு!
No comments:
Post a Comment