Saturday, August 21, 2021

*சொல்லின் வலிமை*

 *ஒரு சொல் உயர்வைத் தருகிறது*

ஒரு சொல் அறிவைத் தருகிறது
*ஒரு சொல் அன்பைத் தருகிறது*
ஒரு சொல் ஞானத்தைத் தருகிறது
*ஒரு சொல் கோபத்தைத் தருகிறது*
ஒரு சொல் மகிழ்ச்சியைத் தருகிறது
*ஒரு சொல் வேதனையைத் தருகிறது*
ஒரு சொல் மாற்றத்தைத் தருகிறது
*ஒரு சொல் வெற்றியைத் தருகிறது*
ஒரு சொல் தோல்வியைத் தருகிறது
*ஒரு சொல் பொருளைத் தருகிறது*
ஒரு சொல் ஏமாற்றத்தைத் தருகிறது
*ஒரு சொல் முன்னேற்றத்தைத் தருகிறது*
ஒரு சொல் வேலை தருகிறது
*ஒரு சொல் இழப்பைத் தருகிறது*
ஒரு சொல் நேர்மையைத் தருகிறது
*ஒரு சொல் உண்மையைத் தருகிறது*
ஒரு சொல் உணர்ச்சியைத் தருகிறது
*ஒரு சொல் உறவைத் தருகிறது*
ஒரு சொல் உரிமையைத் தருகிறது
*ஒரு சொல் உறக்கத்தைத் தருகிறது*
ஒரு சொல் கலக்கத்தைத் தருகிறது
*ஒரு சொல் அச்சத்தைத் தருகிறது*
ஒரு சொல் விவேகத்தைத் தருகிறது
*ஒரு சொல் நல்வழியைத் தருகிறது*
ஒரு சொல் கடமை உணர்வைத் தருகிறது
*ஒரு சொல் கட்டுப்பாட்டைத் தருகிறது*
ஒரு சொல் கண்ணியத்தைத் தருகிறது
*ஒரு சொல் கனிவைத் தருகிறது*
ஒரு சொல் ஆறுதலைத் தருகிறது
*ஒரு சொல் மயக்கத்தைத் தருகிறது*
ஒரு சொல் தெளிவைத் தருகிறது
*ஒரு சொல் வேகத்தை தருகிறது*
*ஒவ்வொரு சொல்லுக்கு வலிமை உண்டு*
*எச்சொல் எதைத் தரும் என அறிந்து*
*அச்சொல்லை சொல்லி வாழ்வோம் வளம் பெறுவோம்*
மகிழ்ச்சிகரமான காலை வணக்கமும்.,
வேண்டுதல்களும்.
🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...