சீக்கிரம் புரிஞ்சிக்காதே
சீக்கிரம் ஆச்சர்யப்படாதே
சீக்கிரம் நம்பிடாதே
சீக்கிரம் உணர்ச்சிவசப்படாதே
சீக்கிரம் பேசிடாதே
சீக்கிரம் காதலிக்காதே
சீக்கிரம் கஷ்டப்படாதே
சீக்கிரம் அழாதே
சீக்கிரம் உடைஞ்சி போகாதே
எல்லாமே மாயை....
பொறுமையா புரிஞ்சி
பொறுமையா ஆச்சர்யப்பட்டு
பொறுமையா நம்பி
பொறுமையா யோசிச்சு
பொறுமையா பேசி
பொறுமையா காதலிச்சி
பொறுமையா அனுபவிச்சு
பொறுமையா வாழலாம்...
வாழ்க்கை எங்கும் ஓடிவிடாது
எல்லாமே மாயை....
உனக்குன்னு இருக்கிறது
கண்டிப்பா உன்கிட்ட வந்தே தீரும்.
எந்த கொம்பனாலும்
அதை தடுக்க முடியாது.
அது வரை காத்திரு
அவசரப் படாதே....
No comments:
Post a Comment