கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 1,40,000 கோடியிலிருந்து ஒரே வருடத்தில் பல மடங்கு உயர்ந்து 5,05,000 கோடி ஆனது எப்படி? இந்திய பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். HURUN அமைப்பு வெளியிட்ட பட்டியல்.
இந்த சாதனை அவரின் கடுமையான உழைப்பா, தொழில் திறமையா?
அல்லது மோடி அவர்கள் அள்ளிக்கொடுத்த சலுகையா?
என்று சில அதி மேல் தாவி களும்... எப்போதும் மோடி எதிர்ப்பில் சுய இன்பம் கானும் மூடர் களும் கேட்கும் கேள்விகள் இது...
வெளிநாட்டு முதலாளி கள் இந்திய வருமானத்தை அள்ளிக்கொண்டு போகவிடாமல் தடுத்ததால் ஏற்பட்ட வளர்ச்சி... இது.
அவர் அரசியல்வாதி போல் கொள்ளை அடிக்கவில்லையே ?
மோடி வருவதற்கு முன் அம்பானியும் ,அதானியும் பம்பாய்
ஜூஹூ பீச்சில் பானி பூரி விற்றுக் கொண்டிருந்தார்களா ?
காங்கிரஸ் காலத்திலேயே காலூன்றி விட்டார்கள்!
அம்பானியும, அதானியும் தொழில் செய்கிறார்கள், நாட்டுக்கு சேவை செய்கிறார்கள், பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள், கோடிக் கணக்கில் வரி கட்டுகிறார்கள், நாட்டின் பெருமையை உயர்த்துகிறார்கள்! இன்போசிஸ் நாராயண மூர்த்தி, விப்ரோ பிரேம்ஜி , HCL சிவ் நாடார் .....தெரியுமா ?
பொய்ச் செய்திகள், குடும்பங்களைக் குலைக்கும் சீரியல்கள் மூலம் கொள்ளையடிக்கும் மாறன்களைப் பற்றிப் பேசலாமே ? ஆசியப் பெரும் பணக்காரர்களில் கலாநிதி மாறன் ஒருவராமே ?
கட்சி பிரபலங்களின் பினாமி சொத்துகளைப் பற்றி ஆராயலாமா ?
ஒரு simple test !
மோடி & கோ - கேடி சகோதரர்கள் & கோ
சொத்துகளை ஒப்பீடு செய்வோமா ?
No comments:
Post a Comment