பரீட்சையில் மாணவன் எதற்காக காப்பி அடிக்கிறான்?
அவனுக்கு பதில் தெரியவில்லை என்பதால் காப்பி அடிக்கிறான்.
அதேபோல கிறிஸ்தவ மிஷனரி எதற்காக இந்து மதத்தை காப்பி அடிக்கிறான்?
ஏனென்றால் அவனுக்கு ஆன்மீகம் என்றால் என்னவென்றே தெரியாது. தனக்குத் தெரியாத ஆன்மீகத்தை அவன் இந்துக்களுக்கு போதிக்க நினைக்கிறான்.
அப்படிப்பட்ட மிஷனரிகளை நம்பி மதம் மாறிய மக்களை என்னவென்று சொல்வது?

No comments:
Post a Comment