வாடா அண்டர்வேர் டிவி... நம்மள முன் களப்ஸ்ன்னு சொன்னாங்க தாங்கிகிட்டோம்.
ஆர் எஸ் பாரதி விலைமகள் மீடியா பசங்கன்னு சொன்னாரு. சம்பவம் நடக்காத மாதிரியே போயிட்டோம்.
அறிவாலயக் கூலிப்படைன்னு காறித்துப்பினாங்க. துடைச்சிகிட்டு போனோம்.
இதுக்கெல்லாம் வராத கோபம் அண்ணாமலை காமன் சென்ஸ் இருக்கான்னு கேட்டப்ப கூட ரெண்டு கேள்விய கேட்டுப்புட்டு தாங்கிக்கேட்டோம். ஆனா அவ் அவ் அவ்...
அழாம சொல்லுடா...
அந்த H ராஜா சிரிச்சதத்தாண்டா தாங்க முடியல. தொங்கிடலாம் போல இருக்குடா.
ச்சீ...இவ்வளவுதானா...வா வா.. ரோஷப்பட்டா வேஷம் கட்டமுடியாது. சரியாத்தான் சொன்னாரு RS பாரதி.


No comments:
Post a Comment