Saturday, October 16, 2021

படையப்பா படம் செந்தில் வசனம் ஞாபகம் வருது..

 பாஜகவின் அழுத்தத்திற்கு பணியவில்லை. பாஜகவின் அழுத்தத்திற்கு பணிந்து கோவில்களை திறக்கவில்லை - அமைச்சர் சேகர்பாபு.

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலேயே கோவில்கள் திறக்கப்பட்டது - அமைச்சர் சேகர்பாபு - தந்தி டிவி ட்வீட்.
இதையே "மத்திய அரசிடம் ஆலோசித்து, மக்களின் கோரிக்கையை ஏற்று கோவில்கள் திறக்கப்பட்டது. இதை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்" அப்படின்னு சொல்லியிருந்தால் உன்னோட மதிப்பு கொஞ்சமாவது பாக்கியிருக்கும்.
இப்போது நீயே.... என் அப்பன் குதிருக்குள்ளே இல்லைன்னு சொல்லிட்டயே.

மத்திய அரசின் ஆலோசனைப் படி மூன்று நாட்கள் மூடினோம் என்று அரசியல் செய்ய தெரிந்தவர்களுக்கு, திறக்கும் பொது மட்டும் மக்களுக்காக திறக்கிறோம் என்று கூறுவது வேடிக்கைத்தான். நீதிமன்றம் அரசியல் கட்சிகளின் அழுத்தம் போன்றவைகளை வசதியாக மறந்து விட்டார்கள்.
இதுதான் கேடுகெட்ட திராவிட அரசியல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...