*
இனிய காலை வணக்கம்*
*எந்த ஒரு சிக்கலான விஷயத்திற்கும் தீர்வு காண வேண்டுமா... உங்கள் மனதை அமைதிப்படுத்தி சிறிது நேரம் தனிமையில் அமர்ந்து சிந்தித்தாலே, அதற்கான தீர்வு கிடைத்து விடும்.... முயற்சித்துப் பாருங்களேன்...*
*கிடைக்காமல் இருப்பதற்கு கிடைக்கும் "மரியாதை", கிடைப்பதற்கு கிடைக்காது...*
*நமக்காக அழுகின்றவரை விட, வேறு யாரும் நம்மை நேசிக்க முடியாது...*
*யார்கிட்டேயும் என்னைய மறந்துட்டியா? நியாபகம் இருக்கானு? கேட்காதீங்க... அதற்கு அவர்கள் சொல்லும் பதில் மழுப்புவதாகவே அமையும்...*
*வாழ்க்கையில் பலரை கடந்து சென்றிருப்போம்... ஆனால், சிலரை கடக்கும் போது மட்டுமே கடப்பதின் வலியை உணர வைக்கிறது...*
*உரிமையோடு சண்டை போட்டு கோபப்படுகிறவங்க மனசுலே தான், ஆழமான அன்பு அழியாமல் இருக்கும்...*
*தேடும் அனைத்துமே கிடைத்திடுவதில்லை.. கிடைத்த அனைத்தும் தேடிக் கிடைத்ததுமில்லை... எதையோ தேடி, எதையோ பெற்று, எதையோ தொலைத்து... வெளியில் சிரித்து... உள்ளே தவித்து ... வாழும் வாழ்க்கை தான்... "மனிதனின் வாழ்க்கை"*....!!
No comments:
Post a Comment