பெண்கள் மணமேடைக்கு வரும்போது நிமிர்ந்து கூட யாரையும் பார்த்துவிட கூடாது. கழுத்தை ரிலாக்ஸ் செய்ய திரும்பினால் கூட பக்கத்திவ் வருபவர்கள் குனி என கிள்ளுவார்கள்.. வராத வெட்கத்தை வேறு வரவழைக்கனும். சில ஆண்டுகள் முன் வரை இதுதான் நடைமுறை..
ஆனால் இப்போது பெண்கள் ஆடிக்கொண்டு தான் மணமேடை வருகிறார்கள்.. சில நேரங்களில் மாப்பிள்ளையும் ஆடுகிறார் என்றாலும் சில மணமகன்கள் ஆடவும் தெரியாமல் பெண்கள் பாடும் பாடல் வரிகளுக்கு ரியாக்ட் செய்யவியலாமல் வெட்கப்படுவது கண் கொள்ளா அழகாக இருக்கிறது.
No comments:
Post a Comment