Friday, July 1, 2022

உச்ச நீதிமன்றம் .

 உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது, நூபுர் சர்மா இந்த தேசத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமாம். அவருடைய பேச்சுத் தான் ராஜஸ்தானில் தையல்காரர் கன்னையாலால் கொலையாகக் காரணமாம்.

அப்படியானால், இந்த நாட்டில் ஒவ்வொரு நாளும் இந்து மதத்தையும், இந்து மதக் கடவுளரையும், இந்துக்களையும், அவர்கள் நம்பிக்கைகள், தொன்று தொட்டு அவர்கள் பின்பற்றும் மதம் மற்றும் குடும்பம், சமுதாயம் சார்ந்த பழக்கவழக்கங்களையும், அருவருப்பாகவும், ஆபாசமாகவும், ஒட்டு மொத்த இந்துச் சமுதாயமே புண்படும் வகையிலும், இந்துக்கள் புறத்தில் இருந்து எந்தவொரு தூண்டுதலும் இல்லாமல், இழித்துப் பேசியும், தாக்குதல் நடத்தியும் வருகின்ற ஆயிரக் கணக்கான பேர் - அவர் எந்த மதத்தவராயினும் - பொதுவெளியில், தொலைக்காட்சி ஊடகங்கள் முன் மண்ணில் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லையேல், அதனால் ஏற்படும் எல்லா வகையான பின்விளைவுகளுக்கும் உச்ச நீதிமன்றம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...