ஒரே நாற்காலிக்கு பல பேர் அடிச்சுக்கிட்டா அது காங்கிரஸ்!
ஒரு நாற்காலிக்கு ரெண்டு பேர் அடிச்சுக்கிட்டா அது அதிமுக!
ஒரு நாற்காலியை குடும்பம் தவிர வேறு யாருமே தொட முடியாதுன்னா அது திமுக!
நாற்காலிய விட உண்டியல் முக்கியம்ன்னு மனசு நினைச்சா அது கம்யூனிஸ்ட்.!
நாலு பேரை கொன்னாவது நாற்காலிய பிடிக்கிறது தப்பில்லைன்னு நினைச்சா அது திரினாமுல்.
நாற்காலி இருக்கு ஆனா கட்சிய காணம்னா அது மதிமுக…!
கட்சி இருக்கு ஆனா நாற்காலிய காணம்னா அது ஷிவசேனா…!
நாற்காலியே எங்க இருக்குன்னு யாருக்குமே தெரியாத கட்சின்னா அது தேமுதிக..!
ஒருத்தருக்கு கடைசிவரை நாற்காலியே கிடைக்கலைன்னா அது விசிக!
No comments:
Post a Comment