Sunday, July 17, 2022

மளிகைக் கடைகளில் ஜிஎஸ்டி பில் கேட்க்கும்‌ நிலை மக்களிடம் வரவேண்டும்.

 GST போட்டா அரிசி வாங்கும் பொதுமக்கள் தானே கிலோவுக்கு 2 ரூபா 3 ரூபா கூடுதலா கொடுக்க போராங்க பின்ன அரிசி ஆலை அதிபர்கள் ஏன் போராட்டம் பன்னனும்..?

இவர்களுக்கு மக்கள்மேல அவ்ளோ அக்கறையா..?
ஏன்னா GST சாதாரனமா விக்கிற அரிசிக்கு கிடையாது..!
விவசாயி உற்பத்தி செய்த அரிசிய வாங்கி பாலிஸ் போட்டு இவனுகளே அரிசிய கண்டுபிடித்த மாதிரி சாவித்திரி, ஆசிர்வாது, செம்பருத்தி, னு அடுத்தவன் பெத்த பிள்ளைக்கு இவனுக பேருவச்சி பாக்கெட்டில் அடைச்சி இஸ்டத்துக்கு விலை வச்சி விக்கிறான் பாரு அதுக்குதான் 5% GST . இனி இவனுக பேருவச்சி TV யில் விளம்பரம் போட்டு விக்க முடியாது அதான் இவனுக பிரச்சனை.
மத்தபடி பொன்னி, ஐயாரு 20, CR1009, குண்டரிசி, சன்னரகம், சம்பானு உன்மையான பேர சொல்லி எத்தனை கிலோ வாங்கினாலும் GST கிடையாது.
பிராண்ட் நேம் வச்சி விக்கிற அரிசிக்குதான் GST சாதாரன அரிசிக்கு GST இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...