Sunday, July 17, 2022

அவன் அவன் இஷ்டம் போல சாப்பிடட்டும் நமது கலாச்சாம் pure veg நினைவில் கொள்க.

 எட்டு வகையான வெஜிடேரியன் உண்பவர்களை இந்தியாவில் மட்டும் பார்க்கலாம்!! வாருங்கள்.

1. Pure Vegetarian - சுத்த சைவம் , மாமிசம் வாசனையே ! நோ!!!
2. Eggitarian - முட்டை மட்டும் சாப்பிட்டு கொள்ளளாம். ஆனால் அது இட்ட கோழி!!!! நோ!
3. Cakeytarian - முட்டை கலந்துள்ள கேக் மட்டும் ஓகே! ஆனால் ஆம்லெட் ஆஃப் பாயில்!!! நோ!
4. Gravytarian - சிக்கன் குழம்பு மட்டும் சரி!!! ஆனா லெக் பீஸ் சாரி!!!
5. Restrictarian - வெளியில் சென்றா சாப்பிட்டு கொள்ளளாம் !! வீட்டில் முடியவே !! முடியாது!!!
6. Boozytarian - ஒன்லி சரக்கு அடிக்கும் போது மட்டும் KFC அல்லது கிரில் சிக்கன். மற்றபடி தீவிர சைவம்!
7. Forcitarian - நான் சாப்பிட மாட்டேன் பா! யாராவது அன்பா ! சாப்பிட சொன்னா அவங்க மனசு நோக கூடாது என்று ! ஒரு ரெண்டு மூணு ஃபீஸ்! அம்புட்டுதான்!!
8. Calentarian - செவ்வாய் , வியாழன் , சனி கண்டிப்பா அசைவ வாசனை வர கூடாது. ஹி! ஹி !! வியாழன், வெள்ளி, அப்புறம் sunday சாப்பிட்டு கொள்ளலாம்!!
அப்ப சொல்லுங்க நீங்க எந்த வகை வெஜிடேரியன்!!!
😀😀😀😀😀😀😀😀😀

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...