Tuesday, January 3, 2023

விழிப்புணர்வு கொள்வது எப்போது...

 ● கோவைக்காய் வெளிநாட்டில் வராது அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள்.


● கொத்தவரங்காய் வெளிநாட்டில் வராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள்.


● முருங்கைக்காய் வெளிநாட்டில் வராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள்.


● தேங்காய் வெளிநாட்டில் வராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள்.


● அரசாணிக்காய் வெளிநாட்டில் வராது அதனால் உருளைக்கிழங்கை புகழ்கிறார்கள்.


●  பூசணிக்காய் வெளிநாட்டில் வராது அதனால் முள்ளங்கியை புகழ்கிறார்கள்.


● வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வராது அதனால் முட்டகோசை புகழ்கிறார்கள்.


● மிளகு வெளிநாட்டில் வராது அதனால் பச்சை மிளகாயை புகழ்கிறார்கள்.


● கடுகு அதிகம் வெளிநாட்டில் வராது ஆலிவ் ஆயிலை புகழ்கிறார்கள்.


 வரட்டு கெளவரமும் மேலைநாட்டு நாகரீகமும் நம் மண்ணில் விளைகின்ற விளைபொருட்களை எதற்கும் ஏற்றவை இல்லை என்பது போல உளவியல் ரீதியாக புறக்கணித்து வருகிறது. தடுப்பார் யார்???..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...