எடப்பாடி வசம் கட்சியும் சின்னமும் இருக்கும் நிலையில் .
தினகரன்+ஓபிஎஸ் அணி .
தமிழகம் முழுவதும் 7-8% வாக்குகளும் வாங்கும் ...
இதே உல்டாவாக .
தினகரன்+ஓபிஎஸ் வசம் கட்சியும் சின்னமும் இருந்து ..
எடப்பாடி .
தனி ஆவர்த்தனம் வாசித்தால் .
1% வாக்கு கூட வாங்க மாட்டார் ..
No comments:
Post a Comment