Tuesday, July 11, 2023

இதில் அமுதா IAS ம் தலையை ஆட்டி சரி என்பது போல் இருந்தது மனதை நெருடுகிறது.

மனைவியின் சமையலுக்காக கணவன் காத்திருக்கலாம்...
கணவனின் அன்பு க்காக மனைவி காத்திருக்கலாம்..
பிள்ளையின் வருகைக்காக பெற்றோர்
காத்திருக்கலாம்..
ஐயகோ..
நண்பரை எதிர்பார்த்துக் குடிமகன் காத்திருக்கலாமோ? அபச்சாரம் அபச்சாரம்...
குடிமகன்களின் காத்திருப்பு பிடிக்காத இப்பேர்ப்பட்ட அமைச்சர் பெற என்ன தவம் செய்தோம் நாம்..?
அது மட்டுமா,. மது பாட்டில் நம்ம கால்களில் குத்திடுமாம்.. அதனால டெட்ரா பேக் அறிமுகமாம்..
என்னவொரு அக்கறை... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
90மில்லிய வாங்கி அடிக்கிறோம் சாவறோம்.. சாரி..வாழறோம்..
குடிமகன் மகிழ்ச்சி... 😀
❤
May be an image of 2 people, dais and text


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...