ஆதீனம் பாரம்பரிய முறைப்படி பல்லாக்கில் பட்டிணப்பிரவேஷம் நடத்தினால்
மனிதனை சுமந்து போவது
அடிமை தனமான செயல் என்று கதறுற சுயமரியாதை கூட்டத்திற்கு காவல் துறையில் பிரிட்டிஷ் காலத்தில் இருந்து இது நடைமுறையில் இருக்கிறதாம் இச்செயலுக்கு ஓசிச்சோறு வகையறாக்கள் சுயமரியாதை பாடம் எடுக்க வேண்டியது தானே KVeeramani ??
No comments:
Post a Comment