Sunday, July 2, 2023

ஏங்க இதையெல்லாம் ஞாபகபடுத்துறீங்க......

 ஏசி இல்லை

சவுண்ட் ட்ராக் இல்லை
டெக்னாலஜி இல்லை
புஷ்பேக் சீட் இல்லை
70 எம் எம் இல்லை
3 டி இல்லை
VFX எஃபெக்ட் இல்லை
7.1 டால்பி சிஸ்டம் இல்லை
இருந்தாலும் அந்த சந்தோசம் இப்ப இல்லை
அம்பது பைசா டிக்கெட்
அஞ்சு பைசா முறுக்கு
அட்டகாசமா
அருமையா
ஆனந்தமா
ஆர்ப்பாட்டமா
இப்படியும் படம் பார்த்தோம் ப்பா.
No photo description available.
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...