Tuesday, June 22, 2021

எனக்கு மயக்கமே வந்துருச்சி...........

 நோயாளி : டாக்டர், எனது மருந்துச் சீட்டில் இடது ஓரத்தில் நீங்கள் எழுதிய மருந்து மதுரையில எந்த மருந்துக் கடையிலும் கிடைக்கலையே.

டாக்டர் : அய்யோ அது மருந்து இல்லைங்க, என் பேனா ஒழுங்கா எழுதுதா இல்லையான்னு கிறுக்கிப் பார்த்தேனுங்க.
நோயாளி : _ என்ன !!! ?? _ இதத் தூக்கிகிட்டு அந்த மருந்தைத் தேடி 52 கடைகளுக்குச் கடை கடையா ஏறி இறங்கிருக்கேன். 😠😠
ஒரு கடைல, நாளைக்கு வாங்க தாரேன்னு சொல்றாரு. 😕
இன்னொருத்தர் என்டான்னா, இந்த மருந்துக் கம்பனிய இப்போ மூடிட்டாய்ங்க, வேறு கம்பனி தயாரிப்பு இதே மாதிரி மருந்தை தரட்டுமான்னு கேட்டாரு?
மூணாவதா போன மருந்துக் கடைக்காரர் சொன்னார், இந்த மருந்துக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கு அதனால கிடைக்காது, 10,000 ரூபாயாகும் பிளாக்ல வேணும்னா வாங்கித் தரவான்னாரு.
நாலாவது கடைக்காரரால எனக்கு மயக்கமே வந்துருச்சி, இந்த மருந்து புற்றுநோய்க்கானது, உங்க வீட்டுல யாருக்கு புற்றுநோய் இருக்குன்னு கேட்டாரு பாருங்க ?

மெடிக்கல் ஷாப்புகாரங்கல்லாம் டேக் டைவர்சன் 😁😁😁😁

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...