#தமிழக_முதல்வருக்கான ஆறு பேர் கொண்ட ஆலோசனை குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், நிதிதுறை செயலாளர் எஸ் நாராயன் உள்ளிட்ட தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இருப்பார்கள் : கவர்ணர் அறிவிப்பு
ஆக ஆலோசனை சொல்லும் 6 பேரில் மூன்று பேர் இந்திய பிராமணர்கள், மீதி 3 பேர் அமெரிக்கர்கள்
அமெரிக்கர்களை ஒரு நாட்டு மாநிலத்தின் அரச குழுவில் இணைக்க முடியுமா? இந்திய சட்டம் வழி செய்கின்றதா? அப்படியானால் இந்தியரில் அறிவு உள்ளவர்களே இல்லையா?
அப்படி எல்லா மாநிலமும் உலகின் தாலிபன்கள் முதல் வடகொரிய அதிபரின் ஆலோசகர் வரை வரவழைக்கமுடியுமா என்பதெல்லாம் புரிந்து கொள்ளமுடியா கேள்விகள், ஆனால் திராவிடத்தில் எல்லாம் சாத்தியம்
சரி, இந்த 6பேர் கொண்ட குழு சொல்வதென்ன?
முந்தைய 30 வருட நீதி கட்சி, பிந்தைய 50 வருட திமுக ஆட்சியில் ஒருவனும் உருப்படியாக படிக்கவில்லை, எல்லாம் இட ஒதுக்கீடு சமூகநீதி என கல்வி சிதைக்கபட்டு இப்பொழுது திறமை உள்ளவனை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று
எந்த வெள்ளையனை நாட்டைவிட்டு போராடி விரட்டினோமோ அவனிடமே அறிவு பிச்சை எடுக்கும் அளவு தமிழகத்தை மோசமாக்கிவிட்டது திராவிட கட்சிகள்
எங்களால் ஆளமுடியவில்லை, எங்களுக்கு ஆட்சி தெரியவில்லை, அறிவு இல்லை, சிந்தனை இல்லை, கல்வி இல்லை, இட ஒதுக்கீட்டில் நாசமாகிவிட்டோம். ஏ பிராமண சமூகமே என்னை காப்பாற்று என கதறி விழுந்திருக்கின்றது திமுக
ஊருக்கு சமூக நீதி, தனக்கு மட்டும் திறமையான பிராமண ஆலோசகர் என மிகபெரிய நாடகத்தில் பகிரங்கமாக சிக்கியிருகின்றது அக்கட்சி
இது கிளின் போல்டு அல்ல மாறாக இனி நாங்கள் உங்கள் அடிமை என எழுதி கொடுத்த அவமான பத்திரம்
அவர்களின் முகமூடியும் இன்னும் என்னவெல்லாமோ கிழிந்து தொங்கும் அவமானமான நேரமிது, பரிதாபம், மாபெரும் வீழ்ச்சி
ராம்சாமி, அண்ணா, கருணாநிதி சிந்தனையெல்லாம் ஒரு அறிவாளியினை கூட உருவாக்க முடியவில்லை எனும் மாபெரும் அவமானம்
இட ஒதுக்கீடும், வெட்டி அரசியலும் தமிழகத்தின் கல்வியினை குப்பையாக்கிவிட்டன எனும் மாபெரும் உதாரணம்
80 வருட கொள்கை தோற்று மண்டியிட்டு குப்புற விழுந்து கிடக்கின்றது, அதை காணும் உலகம் கைகொட்டி சிரிக்கின்றது.
No comments:
Post a Comment