Monday, June 21, 2021

மக்கள் புத்தி கெட்டுப் போனால்தான, மக்களை சுரண்டுபவர்கள் ஆட்சிக்கு வர முடியும்.

 அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்

- மிக்ஸி வந்தது;
.
ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
- கிரைண்டர் வந்தது;
.
உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
- குக்கர் வந்தது;
.
விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
- கேஸ் அடுப்பு வந்தது;
.
வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
- மசாலா பொடி வந்தது;
.
பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
- பிரிட்ஜ் வந்தது;
.
மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
- வீடியோ கேம் வந்தது;
.
பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
- டி.வி. வந்தது;
.
இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;
.
இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..
.
முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..
.
மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;
.
1. சர்க்கரை நோய் வந்தது
2.:இரத்தகொதிப்பு வந்தது
3. புற்றுநோய் வந்தது
4. மாரடைப்பு வந்தது
5. ஆஸ்த்துமா வந்தது
6. கொழுப்பு வந்தது
7. அல்சர் வந்தது
.
ஓட்டுக்கு 2000 ரூபாய் வீட்டுக்கு வந்தது.
.
கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .
.
இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா?
.
😀😀😀

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...