Monday, August 2, 2021

திமுக சமூகநீதியை நிலைநாட்டியபோது எடுத்த படம்... கீழே...

 மேலே.அம்மாவிற்கு சமமாக உட்கார்ந்து பேசும் இன்றைய தமிழகத்தின் எம்.பி திருமாவளவன் அவர்களால் இன்று திமுகவின் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு இடது பக்கம் சோஃபா காலியாக இருக்க திருமாவுக்கு ப்ளாஸ்டிக் சேர் கொடுத்து உட்காரவைத்தது ஒரு எம்.பி என்ற முறையிலாவது உரிய மரியாதை கொடுத்திருக்கலாம்.நடுவில் சாமி படம் இருந்தால் என்ன சோஃபாவையாவது முன்நகர்த்தி உட்கார வைத்திருக்க தேவை சாதாரண அறிவு தானே தவிர பகுத்தறிவு கூட தேவையில்லை...

சுயமரியாதை என்பது யாசகம் கேட்டு பெறுவது அல்ல பிறருக்கு தனக்கு சமமாக கொடுத்து தன் மீது மதிப்பை உயர்த்துவது.அதை முதலில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு தளபதி ஸ்டாலின் சொல்லிக்கொடுக்கட்டும்.
திருமா அவர்களே இனியாவது உங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் கால் மேல் கால் போட்டு சரிசமமாகவாவது உட்காருங்கள்.கூட்டணி திமுக என்ற கட்சியுடனே தவிர உங்கள் சுயமரியாதையை அடகு வைக்கவில்லை என்று அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்......
May be an image of 2 people and people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...