ஜீ நீங்களும் எதாவது வெள்ளை அறிக்கை இருந்தா வெளியிடுங்க....
எங்க பேர்ல கடன் எதும் வாங்கி வச்சிருக்கியலா ...
இல்ல எங்கள எவன்கிட்டையாவது அடகு வச்சிருக்கியலா....
இல்ல எவன்கிட்டையாவது வித்து தொலைச்சிட்டியலானு பாக்கனும்....
ஏனா இங்க விடியலு,வெற்றிநடைனு பாட்டுபாடியே குடும்பத்துக்கு ₹2,63000 கடன் வாங்கி வச்சிருக்குறானுங்க அடிமைங்க.....

No comments:
Post a Comment