முதல்படத்தில் திமுக அமைச்சர்கள் ராஜகண்ணப்பனும் அனிதா ராதாகிருஷ்ணனும்.
அடுத்த படத்தில் ராஜகண்ணப்பனும் தீண்டாமை ஒழிப்பு போராளி தொல். திருமாவளவன்.
முகநூலில் தற்போது பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கும் புகைப்படம் இது தான்.
எப்படி முட்டு கொடுப்பது என்று உடன் பிறப்புகளும் சிறுத்தைகளும் திணறிக் கொண்டு இருக்கிறார்கள்.
சார்..இந்த சமூக நீதி எந்த கடையில் கிடைக்கிறது சார்..
இது எப்படி இருக்கு

.நீங்கள் தொல் திருமாவிடம் கேட்க வேண்டும் என்றால்.

No comments:
Post a Comment