கடவுள் கிடையாதுன்னு சொல்லுவான். தமிழில் அர்ச்சனை பண்ண சொல்லுவான்.
பிராமண துவேஷம் பேசுவான். பிராமண பெண்ணை திருமணம் செய்ய, நாயாக அலைவான்
தன் குழந்தைக்கு சுத்தமான சமஸ்கிருத பெயர் வைப்பான். மேடையில் டமில் வாழ்கன்னு கத்துவான்.
ஜனவரியை சனவரின்னும், ஆகஸ்ட்டை ஆகத்துன்னும் எழுதுவான். ஸ்டாலினையும், ஜவஹரில்லாவையும் தமிழில் எழுதமாட்டான்.
ஊரான் பொண்டாட்டி தாலி அறுப்பான். தன் பொண்டாட்டி, பிள்ளை, பூவு பொட்டோட மங்களகரமா இருக்கணும்னு நினைப்பான்.
தன் கட்சி அள்ள கைகளுக்கு, வீரமணி தலைமையிலும், தன் வீட்டு கல்யாணத்தை மணி ஐயரை வைத்தும் நடத்துவான்.
தன் மனைவி மக்கள் கோயிலுக்கு போவதை சரி என்பான். கோயிலுக்கு போகும் மற்றவர்களை நக்கல் அடிப்பான்.
ஜனநாயகம், மக்களாட்சி, சோஷலிசம்னு வாய் கிழிய பேசுவான், ஒரு குடும்ப கட்சிக்கு வாக்களிக்கும் கொத்தடிமையாக இருப்பான்.
இரண்டு மூணு பொண்டாட்டி, எக்ஸ்ட்ரா வப்பாட்டி வச்சிட்டு, பெண் விடுதலை பற்றி பாடம் எடுப்பான்.
எல்லோரும் சமம் என்பான். இட ஒதுக்கீடு, சிறுபான்மை என்று கதை விடுவான்.
என் தட்டு என் உரிமை என்பான். மற்றவன் உரிமையில் தலையிடுவான்.
தமிழை காட்டுமிராண்டி மொழின்னு சொன்னவனை தந்தை என்பான். பாரதியாரை பிராமணன் என்பான்.
ஹிந்தி தெரியாது போடா என்பான். பின்னாடி பார்ட்டியில் ஹிந்தி பாட்டு பாடுவான்.
நெத்தியில் சந்தனம் குங்குமம் கையில் மந்திரிச்ச கயிறும் கட்டியிருப்பான். பெரியாருன்னும் உருட்டுவான்.
ஐஏஎஸ் ஐபிஎஸ் படிச்சவனை முட்டாளுன்னு நக்கல் அடிப்பான். நாலு வரி வாசிக்க தெரியாதவனை விடியலே என்பான்.
No comments:
Post a Comment