--------------------------------------------------------------------------
இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இரன்டு மாநிலங்கள் உத்திரபிரதேசம், கேரளா .
கோவிட் ஓன்று இரண்டும் ஆரம்பமானதாக சொல்லப்படும் இரன்டு மாநிலங்கள் மஹாராஷ்டிர கேரளா
அடுத்து மூன்றாவது அலை எங்கே தொடங்கும் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது
கேரளா
கடவுளின் நாடு மக்களை கடவுளிடம் அனுப்ப முடிவு செய்துவிட்டிருக்கிறது
பக்கிரித் கொண்டாட் டங்களுக்காக கட்டுப்பாடுகளை மூன்று நாள் தளர்த்தியது கேரளா அரசாங்கம்
14 ஆயிரமாக இருந்த தொற்று 25 ஆயிரத்தை தொட்டுவிட்டது .இந்தியாவின் மொத்த கோவிட்ல் 56 சதவீதம் அந்த ஒரே மாநிலத்தில்
சாவுகளை சொல்லி பிரயோஜனம் இல்லை ..
ஓட்டுகளை அள்ளலாம் என்று நினைத்து தளர்வுகளை கொடுத்த பினராய் இப்போது நோயாளிகளை அள்ளிக்கொண்டிருக்கிறார் .
வெளிமாநிலங்களில் அதிகமாக வேலைவாய்ப்புகளை கொண்டிருக்கும் கேரளா சுலபமாக மூன்றாவது அலையை தொடங்கி வைக்கும் என்கிறார்கள் .
இதே பக்ரீத் உ பி யி லும்தான் கொண்டாடப்பட்டது
அனுமதி இல்லாத மிருகங்கள் வெட்டக்கூடாது
அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே வெட்டப்படவேண்டும்
50பேருக்கு மேல் கூடக் கூடாது
என்று கண்டிப்பான உத்தரவுகளை இட்ட யோகி கண்ணும் கருத்துமாக கண்டிப்பாக அதை கடைபிடிக்க வைத்தார்
அதிசயமாக கொரனாவே இல்லாத ஸிரோ நாள் ஓன்றுகூட வந்தது உபியில்
பக்ரீத் பரிசாக யோகி கொரனா இல்லா மாநிலத்தை நோக்கி செல்லும் பரிசு கொடுக்க
பினராய் 3 வது அலையை பக்ரீத் பரிசாக கொடுக்கிறார்..!
#கம்யூனிசம்_தோல்வி உலகமெங்கும் என்னும்போது கேரளா மட்டும் விதி விலக்காகுமா என்ன...!?
No comments:
Post a Comment