உபிக்களில் கணக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தால் பதில் சொல்லுங்க பார்க்கலாம்..
1989 ல் 52 ம் ஆண்டுண்ணா, 2021 ல் இப்ப எத்தனாவது ஆண்டுங்க??
அதெப்புடி திமிங்கலம்..?
1989ல் 50வது ஆண்டுனா.. 2021ல 100வது ஆண்டு வரும்..?
83+9=97 கனக்கு போடுறவங்களுக்கு வரும் வாத்தியாரே..
No comments:
Post a Comment