Sunday, October 17, 2021

தியாக தலைவியா ? ????????????

 சாதாரண விடியோ சிடி விற்றவர்..

ஜெயலலிதா அம்மையாரின் வேலைக் காரியாகி...
பின் சிலரின் சின்னம்மா வாகி...
ஜெயலலிதா அம்மையார் பெயரை தவறாக பயன்படுத்தி...
மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்து கோடி கோடியாக சொத்தை சேர்த்தவர் தியாக தலைவியா ?
குடும்பமே ஒரு MAFIA போல செயல்பட்டு பல சொத்துக்களை மிரட்டி வாங்கி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் ஊழல் வழக்கில் சிக்கவைத்து ...
கொள்ளைக் குற்றவாளி என நிருபிக்கப்பட்டு சிறைக்கும் சென்றவர் தான் சசிகலா. மறக்க வேண்டாம்!..
இவர் எந்த தியாகமும் செய்யவில்லை...
May be an image of 11 people, people standing and text that says 'ANI'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...