கலைஞர் செய்திகள் தளத்தில் மோடி உதவியோடு போதை பொருள் கடத்தலானு செய்தி போடுறான்! இமாம் அண்ணாச்சி என்ற மதவெறியனை வெச்சி "மோடி நல்லவரா கெட்டவரா?" என குழந்தைகளிடம் கேட்டு, "கெட்டவன்' என சொல்ல வைத்து நக்கல் செய்து சிரிக்க வைக்கிறான்! விசிகவின் பண்ணியரசு "மோடி கொலைகாரன்" என்கிறான்!
மோடியிடமோ, அமித்ஷாவிடமோ இந்த செய்தி சேர்வதில்லை!
மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை! நீதிமன்றங்களும் கண்டுகொள்வதில்லை!
நான் பலமுறை சொன்னது போல பழிவாங்கும் விசயத்தில் மோடி கையில் ஆட்சி இருப்பதும், "செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு" இருப்பதும் ஒன்று!
இதுபோன்ற கேவலமான விமர்சனங்களை சாதாரண மோடி தாங்கலாம்! ஆனால் அவர் தற்போது அரசியல் சாசன பிரதமர்! பிரதமரை இழிவுபடுத்துவது இந்த தேசத்தை இழிவுபடுத்துவதற்கு சமமாகும்! பிரதமரால் தன்மீதான மோசமான குற்ற விமர்சனங்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் கட்சியை தேசத்தை அவமானப்படுத்தாமல் ராஜினாமா செய்யலாம்!
மத்திய துணை ராணுவப்படையை கொண்டுவந்து பிரதமரை மோசமாக, கொச்சையாக விமர்சிக்கும் வேசி மகன்களை ... பிதுக்கி எடுத்தால் கொஞ்சம் பயப்படுவான்!
என்ன விமர்சித்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்க ஆட்சி அதிகாரம் எதற்கு?
தமிழக பாஜக தொண்டர்கள் போலீசில் கொடுக்கும் புகார்கள் குப்பையில் வீசப்படுகின்றன.
திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பிரதமரை திட்டி இந்த தேசத்தை இழிவுபடுத்துகிறது!
பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்நும் மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்த தயங்குகிறது!
பாவம் பாஜக தொண்டர்கள்! பிரதமரை திட்டும்போது வேதனை அவமானம் அடைகின்றனர்! ஆனால் பிரதமர் அலுவலக அதிகாரிகளோ தூக்கத்தில்!
No comments:
Post a Comment