இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி.
ஒரே கோர்ட்டில்,
கணவனுக்கு விவாகரத்தும்
மனைவிக்கு சேர்ந்து வாழும் உரிமையை
உறுதிப்படுத்தியும் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
இதென்ன கூத்துன்னு கேக்குறீங்களா?
கணவன் விவாக ரத்து வேண்டிக் கோர்ட்டில்
மனுப் போட்டிருந்தார்.
மனைவி சேர்ந்து வாழ விரும்பி தனது உரிமையை
உறுதிப்படுத்தச் சொல்லி மனுப்போட்டிருந்தார்.
இருவரின் வேண்டுகோளுக்கும் ஆதரவாக அஹமதாபாத்தின் ஒரே நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு வெவ்வேறு நீதிபதிகளின் அமர்வுகள் இப்படிப்பட்ட exparte தீர்ப்புக்களை வழங்கியுள்ளன.
இவற்றில் எந்தத்தீர்ப்பை enforce பண்ண முடியும்?
இரண்டு பேருமே தங்களுக்கு ஆதரவான தீர்ப்பை
enforce பண்ணச் சொல்லி உயர் நீதிமன்றத்துக்குப்
போயிருக்கிறார்கள் அப்பீலுடன்.
உயர் நீதிமன்றம் இந்த இடியாப்பச் சிக்கலைத்
தீர்த்து வைக்க என்ன தீர்ப்புச் சொல்லப்போகிறது?
Let us wait and see.
No comments:
Post a Comment