Tuesday, October 5, 2021

குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 திடீரென வயலில் இறங்கி பெண் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

"மழைத் தண்ணீர் புகுந்து மாடு தண்ணில கிடக்கு ... வாழ்வாதாரம் போய்டுச்சு... புள்ளி குட்டிக்கள வச்சிட்டு கஷ்டப்படறோம்... மண்ணு கொட்டமாட்டேங்குறாங்க... கரன்ட்டும் இல்லை... நைட்ல இருட்டா இருக்கு"
அனைத்துக் குறைகளையும் உள்வாங்கிக்கொண்ட முதலமைச்சர் சொன்னது:
"வணக்கம் ''
💪💪💪💪💪💪
May be an image of 1 person, standing, grass and text that says "Polimer NEWS POLIMER EWS"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...