Sunday, October 17, 2021

கடவுள் இல்லை என்று சொன்ன இழிந்தவனுக்கு அதே கோவில் முன்னால் சிலை வைக்கும்.

 நாம் கோவில் உண்டியலில் போடும் பணத்தை, அர்ச்சனை உட்பட எந்த டிக்கெட்டுக்கும் செலுத்தும் பணத்தை அரசு எடுத்துக் கொண்டு அந்தப் பணத்திலேயே கடவுள் இல்லை என்று சொன்ன இழிந்தவனுக்கு அதே கோவில் முன்னால் சிலை வைக்கும். 


புதிது புதிதாக மற்ற மத வழிபாட்டிடங்கள் கட்டப்படும் போது, இருக்கும் ஹிந்து கொவில்களை மூடவும், அழிக்கவும் மட்டுமே அந்தப் பணம் உதவும். அரசு அந்தப் பணத்தை ஸ்திலமடைந்துள்ள ஹிந்து கோவில்களைப் புதுப்பிக்கவோ அல்லது ஹிந்து கலாசாரத்தை கற்பிக்கும் பள்ளிகளை உருவாக்கவோ ஒரு போதும் உபயோகிக்காது.


அது மட்டுமல்ல யார் யாருக்கோ புனிதப் பயணம் செல்ல அந்தப் பணத்தை வாரி வழங்கும், அந்தப் பணத்தில் ஹிந்துக்களை மதம் மாற்ற மத வியாபாரிகளுக்கு வசதிகள் செய்து தரும். 


உண்டியலில் பணம் போடுவது, அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு நன்கொடை வழங்குவது, இல்லை எந்த விதத்திலாவது பணம் தருவது நம் கையாலேயே நம் கண்களைக் குத்திக் கொள்வதற்குச் சமம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...