கோவிலெல்லாம் வெள்ளி,சனி,ஞாயிறு திறக்கலாம்னு அரசு சொல்லிருக்கு கோபி இதைப்பத்தின விரிவான தகவல் உண்டா கோபி...
ஆமாம் ரம்யா... இதுவரை வந்த தங்கத்தையெல்லாம் உருக்கி உப்புகண்டம் போட்டாச்சு. இனி உருக்க ஒன்னியும் இல்லையாம் ரம்யா.. அதுனால வெள்ளி சனி நாயிறு கோவில் தொறந்தா ஏறக்குறைய ஒன்னரை ஆண்டு வேண்டுதல் தங்கம் வெள்ளியை இந்து மக்கள் உண்டியல்லே கொட்டுவாங்க. அடுத்த மாநராட்சி எலீக்சன் வருதாம்.. ஏதோ வந்தா உருக்கி உப்புககண்டம் போடலாம்னு தொறக்க சொல்லிருச்சு கெவர்மண்டு...
நன்றி ரமேஷ் வேறு தகவல் உண்டா ரமேஷ்..
ஆமாம் ரம்யா உன்னோட பூப்போட்ட. புளுகலர் சுடிதார் அம்சமா இரிக்கி ரம்யா...
அலோ ரமேஷ் உன்னியும் சம்பளம் போனஸ் போடலேங்கிறத மனசுலே வெச்சு பேசுங்க ரமேஷ்..
No comments:
Post a Comment