அது வந்து நம்ம திராவிட தலைவர் அண்ணாத்துரையை தப்பா பேசிட்டானு சொல்றாங்க...
அண்ணாவையே தப்பா பேசிட்டானா? அப்போ அவனை சும்மா விடக்கூடாது, அப்படி என்ன யா சொன்னான்?
அண்ணா ஆரம்ப காலத்துல காசு இல்லாம இருக்கும் போது,அவங்க அக்கா மகளை காஞ்சிபுரத்துல இருந்த செல்வந்தர் பொன்னப்பா என்பவர் வீட்டுக்கு நைட்ல கூட்டிட்டு போய் விட்டுட்டு, வாசல்லயே காவல் காப்பாராம், வந்த வேலை முடிந்ததும், அக்கா மகளை திரும்ப கூட்டிட்டு வந்துருவாராம்...
என்ன கருமம்டா இது? வீரபாகு பேக்கரி கதை மாதிரி இருக்கு, எவ்வளவு தைரியம் இருந்தா இந்த கிஷோர் கே சாமி இப்படி அவதூறு பேசி இருப்பான்...
அட இத சொன்னதே, நம்ம திராவிட புரட்சி கவி பாவேந்தர் பாரதிதாசன் தான், தன் குயில் இதழ் என்ற புத்தகத்தில் 30/09/1958 ல குரல் 1 இசை 18 ல அண்ணாத்துரையா எனக்கு பொற்கிழி அளித்தார் என்ற தலைப்பில் அண்ணாவை பத்தி இப்படி கேவலம் கேவலமா 4 தொடர்கதை எழுதி இருக்காரு...
அதுல இது ஒரு சின்ன பீசு தான், இன்னும் நிறைய இருக்கு, அதெல்லாம் வெளியே சொன்னா பெரிய அசிங்கம், பாரதிதாசன் எழுதுன விசயத்தை தாங்க இந்த கிஷோர் கே சாமி ஆதாரத்தோடு வெளியே சொல்லிட்டான்...
அப்போ இதை எழுதுன பாவேந்தர் பாரதிதாசன் மீது தான நடவடிக்கை எடுக்கனும், ரெண்டு பேருமே நம்ம ஆளுங்க தான, இப்போ அண்ணாக்கு முட்டு குடுக்குறதா இல்ல பாரதிதாசனுக்கு முட்டு குடுக்கறதானு தெரியலயே, அவனை கைது பண்ணாம சும்மா இருந்திருந்தா கூட இந்த விசயம் எல்லாம் வெளியே வந்துருக்காது...
இப்படி உ.பிஸ் லாம் சேர்ந்து அண்ணா எனும் திராவிட தேரை இழுத்து தெருவுல விட்டுட்டீங்களேடா...
இப்போ கிரி படத்துல மாதிரி ஆள் ஆளுக்கு கேள்வி கேட்பானுகளே...
No comments:
Post a Comment