தமிழக பாஜக தலைவர் திரு.#முருகன் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர். அதனால அவரால அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் திட்டத்தை எதிர்க்க மாட்டாரு..!
திருமதி #வானதி_ஸ்ரீநிவாசன் ஒரு பெண். அதனால, பெண்களுக்காக பேசறேன்னு சொல்லிகிட்டு பெண்களை அர்ச்சகி ஆக்கும் திட்டத்துக்கு ஆதரவு கொடுப்பாங்க..!
ஆனா ரெண்டு பேருமே அவங்களோட ஜாதி, பாலினம் இதை ஒதுக்கிவெச்சிட்டு ஹிந்துமதம் நல்லா இருக்கனும்னு நெனைச்சிருந்தா இந்த திட்டங்கள ஆதரிக்க மாட்டாங்க..!
நான் இப்படி எழுதறதால பட்டியலினத்தவர்க்கு எதிரானவன், பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரானவன்னு நீங்க நெனைச்சா நெனைச்சிக்கோங்க -
மொதல்ல இந்த திட்டங்கள யார் சொல்றாங்கன்னு பாக்கனும் -
பிராமணர்களையும், கோவில்களையும் அழித்தே தீருவது என்று தீர்மாணம் செய்து நீதிக்கட்சியை உருவாக்கி அதன் தொடர்ச்சியாக திராவிடர் கழகம், பிறகு தி.மு.க என்று மிஷநரிகளின் நூறாண்டு திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுதான் இந்தத் திட்டங்கள்-
கடவுள்களை குறிப்பாக ஹிந்து கடவுள்களை மட்டும் நம்பாதே என்று கூறும்-
நமது கடவுள் விக்ரஹங்களைப் போட்டுடைத்த ஈவேராவைக் கொண்டாடும் கட்சி, சதா ஹிந்துமதத்தை அவமதித்து வரும் ஒரு கட்சி எப்படி ஹிந்துக்களுக்கு நன்மை செய்யும்?-
இவர்கள் நியமிக்கும் அர்ச்சகர்கள், அர்ச்சகிகள் யாராக இருப்பார்கள், எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?-
முதலில் கருணாநிதி ஆட்சியில் அர்ச்சகர் பயிற்சி முடித்ததாகக் கூறப்படுவர்களின் செயல்களைப் பாருங்கள்-
ருத்ராக்ஷமாலையைக் கழற்றி தெருவில் வீசி போராடுகிறான்கள், தி.கவினருடன் சென்று ஈவேரா சிலைக்கு மாலை போட்டு வணங்குகிறான்கள்-
சபரிமலைக்கு இவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட பெண்களைப் பாருங்கள் தமிழகத்திலிருந்து தோழர் செல்வியுடன் கிளம்பிச் சென்ற 10 பேரும் தி.கவினர், கேரள கம்யூனிஸ்டுகளால் அனுப்பிவைக்கப்பட்ட தோழர் ரெஹனாபாத்திமா ஒரு இஸ்லாமியர் அவர் இருமுடியில் உபயோகித்த நாப்கினை கொண்டு சென்றவர்-
இப்படிப்பட்டவர்களைத்தான் இவர்கள் பொறுக்கியெடுத்து அர்ச்சகர்களாக ஆக்கத்துடிக்கிறார்கள் -
சரி, இவர்களை அர்ச்சகர்களாக்கத் துடிக்கும் தி.மு.க தலைவர்கள் பற்றிப் பார்ப்போம் -
இஸ்லாமியர்களின் திருமண விழாவில் ஹிந்துக்களின் திருமண மந்திரங்கள் பற்றி கேவலமாக விமர்சித்தவர் ஸ்டாலின் -
திருப்பதி ஏழுமலையானுக்கு சக்தி இருந்தால் கோவில் உண்டியல்களுக்கு எதற்காக போலீஸ் பாதுகாப்பு என்றும், திருப்பதி சென்ற பொழுது நான் மாதவிலக்கில்தான் சென்றேன் என்றும் கூறியவர் கனிமொழி -
இராமரை செருப்பால் அடித்ததால்தான் தி.மு.க இங்கே வெற்றிபெற்றது என்று பேசியவன் வீரமணி -
இன்னும் தி.மு.கவின் பேச்சாளர்கள் ஹிந்துக்களையும், கடவுள்களையும் பேசாத பேச்சு இல்லை-
இவர்கள் செய்யும் காரியம் எப்படி ஹிந்துக்களுக்குச் சாதகமாக இருக்கும்?-
முதலில் இன்றுவரை நன்றாக இருக்கும் ஒரு அமைப்பை, பாரம்பரியத்தை இவர்கள் மாற்றத்துடிப்பது ஏன்?-
இதுவே கிறிஸ்தவ நாடார்கள் வசம் உள்ள சர்ச்சுகளில் வேறு ஜாதியினரை பாதிரியார் ஆக்குவார்களா?-
ஷியா முஸ்லிம்கள் இமாமாக இருக்கும் பள்ளிவாசல்களில் சுன்னி முஸ்லிம்களை இமாமாக்குவார்களா? -
இல்லை ராவுத்தர் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களில் லப்பையை இமாமாக்குவார்களா?-
அப்படியானால் ஹிந்துமதத்தின் மீது மட்டும் ஏன் இந்த வன்மம்?-
இவர்களின் சதிகளைப் பற்றித் தெரிந்திருந்தும் பா.ஜ.க தலைவர்கள் தங்களது ஜாதி, பாலினம் என்று தி.மு.கவின் திட்டங்களை ஆதரித்தால் அவர்கள் பா.ஜ.கவில் இருக்க அருகதையற்வர்கள் -
இனிமேலும் இவர்களை நம்பாமல் ஹிந்து உணர்வாளர்கள் ஒன்றுசேர்ந்து தி.மு.கவின் போர்வையில் மிஷநரிகளின் சதிகளை எதிர்கொள்ளத் தயாராகவேண்டும் -
சட்டப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் -
தேசப்பணியில் என்றும்_
No comments:
Post a Comment