*இதுதான் விதியோ*
*விதியின் சதியோ?*
*★காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முக கவசம் அணிவது கட்டாயம்.....................*
*★சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது.......................*
*★மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளனா் ஆனால் ஒருவருக்கொருவர் கை குலுக்கக்கூடாது.................*
*★நண்பர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது ஆனால் ஒன்று சேர முடியாது..........................*
*★சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.......................*
*★ஞாயிறுகள் எதிர்பார்க்க வைத்தன திங்கள் கிழமைகள் சுமையாக இருந்தன ஆனால் இப்போது நாட்கள் நகர மறுக்கின்றன...................*
*★பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்......................*
*★பணமில்லாதவரோ அதை சம்பாதிக்க வழியில்லாமல் இருக்கிறார்....................*
*★நேரமோ இப்போது ஏராளமாக உள்ளது ஆனால் கனவுகளை மெய்ப்பிக்க வழியில்லை...................*
*★குற்றவாளி நம்மைச்சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்கு தெரியாமல்.....................*
*கடைசியாக ஒன்று*
*★நம்முடன் வாழ்ந்து இம்மண்ணை விட்டு மறைபவரை கூட வழியனுப்ப முடியவில்லை.....................*
*சிந்தித்து செயல் படுங்கள்...................*
*உங்களில்

ஒருவன்*
No comments:
Post a Comment