Thursday, August 5, 2021

நமக்கு என்று ஒரு சுயமரியாதை உண்டு...

 ஆரம்பத்திலேயே

தேவையானது ஏது....?
தேவையற்றது ஏது...?
தெரிந்தும் புரிந்தும்
கொள்ள வேண்டும்...
தூக்கி போட்டு விட்டு
தேடக்கூடாது
உறவுகளையும் தான்.....¡
நமது இடத்திற்கு இன்னொருவர் வராத வரையில் மட்டுமே நமக்கான தேடல்கள் தொடரும்...!!
யாரையும் நாமளா
தேடி போகக் கூடாது
யாரா இருந்தாலும்
அவங்களா நம்மள தேடி வரனும்
ஏன்னா தேடி போற உறவு
தேடிவரும் உறவை விட
மதிப்பிலும் நிலைக்கிறதிலையும்
எப்போதும் குறைவுதான்.
உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் அளவுக்கு தைரியமாக இருங்கள்...
தைரியமாக இருப்பதில் சுதந்திரம் உள்ளது...
கதவுகள் திறக்கப்படும்... தட்டுவதற்கு தைரியமாக இருப்பவர்களுக்கு.
தன்மானத்தை அதிகமாக
நேசிக்கிறாய் என்றால்
கண்டிப்பாக மற்றவரிடமிருந்து
நீ தனித்து விடுவாய்
அதே சமயம் தனித்துவமாகி
விடுவாய்
நான்கற்றபாடம்
நீ யாருக்கு உதவி செய்தாலும்,
உனக்கு உதவிட யாருமில்லை.
யாருக்கு உண்மையாய் இருந்தாலும்,
முடிவில் ஏமாற்றப்படுபவன் நீயே.
நீ யாருக்கு நல்லது நினைத்தாலும்,
உனக்கு நல்லது நடக்காது.
நன்றி இல்லாத மனிதர்களிடத்தில்,
நன்றியை எதிர்பார்க்காதே.
நீ
..நீயாகஇரு
நீ யாராக இருந்தாலும்
உனக்கென ஒரு தன்மான திமிர் எப்போதும் வைத்துக் கொள்
யாருக்காகவும், எதற்காகவும் அதை எப்போதும் இழக்காதே
எவ்வளவு தான் அனுசரித்து போனாலும் நமக்கு என்று ஒரு சுயமரியாதை உண்டு...
அதை யாருக்காகவும் எதற்காககவும் விட்டு கொடுக்க கூடாது.
பிறப்பும்,இறப்பும் தான் சொந்தம் பிறிதெல்லாம் வாடகை தான் சிறப்பான உண்மையிதை தெரியாமல் வாழுகிறோம்...
சிறப்பென்று சொல்வதெல்லாம் நாம்
தேடிச்சென்று அடைவதுதான்
உருப்படியாய் உள்ளதெலாம்
இறுதியில் உதவாமல் போவது தான்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...