அரசு பேருந்து பதிவு எண் : TN 32 - N4251
ஒரே நாளில் இந்த சாதாரண பேருந்து விரைவுப்பேருந்தா உருமாற்றம் அடைஞ்சிருக்கு.
இவர்களின் விஞ்ஞான அறிவை பற்றி அன்றே சொன்னார் நீதிபதி சர்க்காரியா.
வைகோவோட ஒன்னுரெண்டு தொண்டனுங்க இதுக்கும் முட்டு கொடுப்பானுங்களே...
எங்க காணோம்.. செத்துட்டானுங்களோ?
வாயில அடிச்சுகோங்க அண்ணே! இதையும் சிக்ஸர் கணக்கில் தான் சேர்பானுங்க. ஒரே நாளில் சாதாரண பேருந்தை விரைவு பேருந்தாக மாற்றி மக்கள் விரைவாக செல்ல சிக்ஸர் அடிச்சிருக்கிறார் அப்படினு நம்ம முன்களப்ஸ் நியூஸ்7 , behindwoods, ஒன்இந்தியா etc. எழுதுவானுங்க.
இந்த கருமத்துக்கா பல வருசம் வெளிநாட்டுல படிச்சி வேல பாத்து பட்ஜெட் போட வந்தாரு டக்ளஸ் 
டக்ளஸ்களின் வாழ்கை அற்புதங்கள் நிறைந்தது…
விடியல்கள் மிக ஆபத்தானவை…

No comments:
Post a Comment