இல்லையென்றால் மு.க முதலமைச்சராக இருக்கும்போது மகாபலிபுரத்தில் ரூம் போட்டு கதை வசனம் எழுதிய பொன்னர் சங்கர், இளைஞன், உளியின் ஓசை இதெல்லாம் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கனுமே?
குத்துயிரும் குலையுயிருமாக இழுத்துக்கொண்டிருந்த நடிகர் பிரசாந்தின் சினிமா வாழ்க்கையில் ஒரேயடியாக பாறாங்கல்லை தூக்கிப்போட்டு சோலியை முடிச்சிவிட்ட பொன்னர் சங்கரே அதற்கு உதாரணம்.
கருணாநிதியின் கதை வசனத்திற்கு இப்போதும் சிவாஜி நடித்த பராசக்தி படத்தைதான் உதாரணமாக சொல்கிறார்களே தவிர அவர் கடைசி காலத்தில் கதை வசனம் எழுதிய பாசக்கிளிகள், மண்ணின் மைந்தன், இளைஞன், பொன்னர் சங்கர், உளியின் ஓசை போன்ற பிளேடு படங்களை யாரும் சொல்வதில்லை.

No comments:
Post a Comment