ஒரு இளம்பெண் சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட போனாள்.
“நான் நல்லாப் படிச்சிருக்கேன்;
எனக்குத் தன்னம்பிக்கை நெறைய இருக்கு;
தைரியமும் இருக்கு;
நல்ல வேலையில இருக்கேன்;
நல்லா சம்பாதிச்சு சொந்தக்கால்ல நிக்கறேன்.
எனக்குக் கல்யாணத்துல கொஞ்சங்கூட விருப்பம் இல்லை.
ஆனா என்னோட அப்பா அம்மா கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி என்னை வற்புறுத்தறாங்க.
நான் என்ன பண்ணட்டும்?”
#டாக்டர் சொன்னார்.
“உங்க நம்பிக்கையைப் பாராட்டறேன். நீங்க பெரிய உயரத்துக்குப் போவீங்க. வாழ்க்கையில நெறைய சாதிப்பீங்க.
ஆனா சில சமயம் நீங்க நெனச்சபடி எல்லாம் நடக்காது;
சில சமயம் நீங்க திட்டமிட்டது தப்பாப் போகும்;
சில சமயம் தோல்வி வரும்; உங்க விருப்பம்,
சில சமயம் நிறைவேறாம போகும்;
அப்ப யாரைக் குத்தம் சொல்வீங்க..?
உங்களையேவா..?”
#பொண்ணு சொல்லிச்சு, “நோ...ஓஓஓஓ...”
#உடனே டாக்டர் சொன்னார்.
“இதுக்குத்தான் ஒரு புருசன் வேணும்ங்கறது....”

No comments:
Post a Comment