Friday, August 13, 2021

சொன்னியே என்னாச்சி?

 இந்தா பாரு நிதி,

உரிமைத் தொகை 1000 ரூபா கொடுப்பியா மாட்டியா..?
கல்விக்கடன் ரத்து பண்ணலயே ஏன்?
நகைக்கடன் தள்ளுபடி பண்ணுவேன்னு சொன்னியே என்னாச்சி?
டீசல் விலை 1 ரூபா கூட கொறைக்ககலியே ஏன்..?
கேஸ் மானியம் தரப்படுமா இல்லியா..?
Zero Tax பட்ஜெட் போடுவது முட்டாள்தனம்ன்னு சொன்னீயா இல்லியா..? இப்ப நீ என்ன செஞ்சிருக்க..?
வருமானத்தைப் அதிமுக அரசு பெருக்கவே இல்லின்னு சொன்னியே, இப்ப என்னென்ன வழில லாம் பெருக்கப் போறன்னு எதும் figure out பண்ணிருக்கியா..?
கடன் வாங்கி Revenue expenditure பண்ணிருக்காங்கன்னு குற்றச்சாட்டு வச்சியே, நீ ஏம்ப்பா அகவிலைப்படி ஊதிய உயர்வு கொடுக்கல..? கொடுத்திருந்தா தெரிஞ்சிருக்கும் ல எந்த பணத்திலிருந்து நீ revenue expenditure பண்றன்னு?
Tax Revenue increase பண்ண என்ன நடவடிக்கை எடுத்திருக்க?
Non-Tax Revenue increase ஆவதற்கான என்ன வழிமுறைகளை புதுசா intro பண்ணிருக்க..?
5.7 லட்சம் கடன் வாங்கிட்டாங்கன்னு சொன்னியே, அந்த கடன் அளவு அனுமதிக்கப்பட்ட 25% க்குள்ள தான இருக்குன்னு ஏன் சொல்லல..?
கடன் ங்கிறது இஸ்ட்டத்துக்கு லாம் வாங்க முடியாது, GDP யின் அளவைப் பொறுத்து தான் வாங்க முடியும்ன்னு தெரியுமா தெரியாதா..?
தெரியும்ன்னா இனி திமுக அரசு, அனுமதிக்கப்பட்ட % of Loan வாங்கி மக்கள் நலப்பணி செய்யுமா? அல்லது Loan amount increase ஆகும்ன்னு கையை ரெண்டையும் கட்டி கெணத்துல குதிச்சிருமா..?
பணமே இல்லின்னு சொல்லிட்டு கருணாநிதி பேருல விருதுன்னு சொல்லிருக்கியே மேன் எதுக்கு இந்த பித்தலாட்டம்..?
பயிர்க்கடனாவுது தள்ளுபடியான்னு பார்த்தா அதையும் காணோமே என்னாச்சி..?
அது சரி, Capital Expenditure க்கு எவ்ளோ நிதின்னு ஒரு வெள்ளை அறிக்கை கொடேன் பார்ப்போம். இனிமே Revenue Deficit வராதுன்னு உறுதி கொடேன் பார்ப்போம்.
நமக்கு என்ன வருமானமாக வருதோ அதுக்குள்ள மட்டும் தான் திட்டம் தீட்டப்படும், அதாவுது Fiscal depicit வராதுன்னு அழுத்திச் சொல்லேன் பார்ப்போம்.
2025 ல தொடங்கபோற திட்டத்தை இப்ப எதுக்கு அறிவிச்சிருக்கு?
அதெல்லாம் சரி, அதிமுக தப்பா ஆட்சி செஞ்சி 5.70 லட்சம் கோடி வாங்கிடுச்சின்னு சொன்ன வாய், திமுக சரியா ஆட்சி செஞ்சி கடனை அடைக்கும்ன்னு சொல்லுமா..? ஐந்து வருடத்தில் ஒரே ஒரு லட்சம் கோடியயாவுது குறைச்சிடும்ன்னு நெஞ்சை நிமிர்த்தி பேசேன் பார்ப்போம்
அதெப்படி சொல்லுவ, அதான் வந்த 100 யே நாள் ல சுமார் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கில்ல வண்டி ஓட்டிகிட்டிருக்க..?
வாயத்தெறந்து சொல்லு மேன் பார்ப்போம் இனி தமிழகம் கடன் வாங்காதுன்னு.
சொல்லுவியா மாட்டியா..?
May be an image of 1 person, eyeglasses and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...