இருப்பவர்களிடம் பிடுங்கி இல்லாதோர்க்கு கொடுத்தார்களாம்.
இவர்கள் பெரிய ராபின்ஹுட் என நினைப்பு வேறு!.
பிராமணனிடம் தான் எல்லாம் இருந்ததாம் என குடைச்சல் கொடுத்து அவர்களின் சொத்துக்களை பிடுங்கினார்களாம்.
அவர்களின் ஒரு சில நிறுவனங்களை அரசுடமை ஆக்கினார்களாம்.
அடுத்தபடியாக மத்திய அரசிடம் சண்டையிட்டாவது பிடுங்கினார்களாம்.
அதை பிடுங்கி மக்களுக்கு செய்தார்களாம்.
அரசின் நிலங்களை ஏழைகளுக்கு பட்டா போட்டு கொடுத்தார்களாம்.
சரி அப்படியென்றால் மக்கள் தானே முன்னேறியிருக்க வேண்டும்? எப்படி திமுக தலைவர்கள் முன்னேறினார்கள்.
மத்திய அரசின் பணம் மற்றும் அரசு நிலங்கள் என்பதே பொதுமக்களுக்கானது தானே!.
பிறகு எப்படி இவ்வளவு கடன் வந்தது?
நம் கடன் பணங்கள் யாவும் திராவிட சூத்திர தலைவர்களிடம் தான் உள்ளது.
முதலில் சன்குழுமத்தை அரசுடமை ஆக்கி காட்டுங்கள்.
இருப்பவனிடம் பிடுங்குவது எனில் திராவிட சூத்திரன் களிடம் தான் பிடுங்க வேண்டும்....
No comments:
Post a Comment