Friday, August 20, 2021

சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினரை சாதி சொல்லி திட்டிய பிடி.ஆர்.

 சட்டமன்றத்தில் இத்துனை பெரிய சம்பவம் நடந்திருக்கிறரு ஒரு ஊடகம் கூட வாய் திறக்கல

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழக நிதியமைச்சரின் வெள்ளையரிக்கை பற்றி அதிமுக சார்ந்த ஹரூர் ( SC வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட ) தொகுதி வேட்பாளர் திரு. சம்பத்குமார் சில கேள்விகளை வைத்துள்ளார். விவாதம் முற்றிப் போக பிடி ஆர் திமுக முறையில் சம்பத் அவர்களுடைய சாதியைச் சொல்லி பேசியிருக்கிறார்.
இந்தச் சமபவம் நமது தமிழக சட்ட மன்றத்தில் நடந்துள்ளது, ஐயர் பேரெல்லாம் புத்தகத்துலேந்து தூக்கிட்டா சாதிய ஒழிச்சிடலாம், அனஇவரும் அர்சகராகலாம், ஆனால் திமுகவின் ஆதிக்க சாதி மனநிலையின் கீழ் மற்ற சாதிகள் அனைவரும் கால் செறுப்புக்கு சமம் என்பதற்கு இதை விட சிறப்பான ஒரு சம்ப்வம் இருக்க முடியாது.
எப்பவும் போல அவைக் குறிப்புகளில் இருந்து இந்த வசை மொழிகள் நீக்கப்பட்டு விட்டது, சொல்லி வைப்போம் என்ற சடங்காக பிடி ஆர் பொத்தாம் பொதுவாக ஒரு மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இது பாஜக ஆளும் எந்த மாநிலத்தில் நடந்திருந்தாலும் இன்னேரம் திருமா வன்னியரசு வேல்முருகன் எல்லாரும் ஒரு பக்கத்துக்கு கண்டன்ம் வெளியிட்டு இருப்பாங்க. சிவபு ரிப்பன் கட்டிக்கிட்டு எங்கங்க சாரியிருக்கு வீதி நாடக வீடியோவ கம்யூனிஸ்டுகள் கண்டனம் பதிவு பன்னிருப்பாங்க. இதெல்லாம் ஏன் நடக்கல 26 கோடிக்கு தன் மான ரோசம் உட்பட அனைத்தும் கம்யூனிஸ்டுகள் ஒருசேர திமுக ஆளும் சாதிகளிடம் அடகு வைத்திருக்கிறார்கள் என்றே நம்பி இருந்தோம், ஆனால் இந்தச் சம்பவத்தின் எதிர்ப்பற்ற சலனமற்ற தன்மையின் மூலம் அவர்கள் அடகு வைக்கவில்லை விற்று விட்டனர் என்பது உறுதியாகிறது.
ஊடகத்தில் இருக்கும் குணா, நெல்சன் சேவியர், தோசை மாறன், விசிக விக்ரமன் போன்றவர்களுக்கு இப்போது ரத்தம் கொதிக்காது ஏன்னா, அது ரத்தமில்ல திமுக போட்ட பிச்சையில உயிர் வாழும் சிவப்பனுக்கள்.
இதுல பாஜாக காரன் கூட எவனும் பேசல, அதிமுகலேந்து ஒரு சத்தமில்ல என்பது அதவிட வருசட்டமன்றத்துல, எதோ செய்தியாளர் சந்திப்பில் வாய்தவறி வந்தது இல்ல. முறைப்படி பிடி ஆர் இதுக்கு பதவி விலகனும். மீராமிதுன சுத்தி சுத்தி கேஸ் போட்ட பதிவு பேசுனவன்லாம் இப்ப வாய்ல எதையாவது கொதப்பிட்டு சுத்துவானுக
நடந்திருப்பது சட்டமன்றத்துல
தமிழக ஊடகத்துல ஒரே ஒரு மானஸ்தன் கூடவா இல்லாமப் போய்டானுக..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...