Monday, August 2, 2021

அதில் கை யை கட்டிக்கொண்டு இருந்தார் இதில் கை யை கீழே தொங்கவிட்டுள்ளார் அவ்வளவு தான் வித்தியாசம்.

 இதான் உண்மையான ஃபோட்டோவாம். நேத்து அதிமுக காரங்க போட்டு விமர்சிச்ச ஃபோட்டோ, Photoshop ஆம்.

சரி ரெண்டு ஃபோட்டோலயும் என்ன வித்தியாசம்ன்னு கேட்டேன்
அது நாகபதனியாம்
இது நாகப்பதனியாம்.
ஒரு ப் அதிகமா இருக்காம்.
அமைச்சர் ஒக்கார்ந்திருக்கிற இருக்கைய ஒரு வாட்டி பாருங்க, அப்டியே திரும்பி திருமா க்கு போட்டிருக்கிற இருக்கைய ஒரு வாட்டி பாருங்க.
நம் கட்சியின் தலைவரை, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை இப்டி அசிங்கப்படுத்திருக்காரே அமைச்சர்ன்னு, சிறுத்த குட்டிகளுக்கு கோவம் வரல பாருங்க, இதவிட ஒன்னொன்னு,
அனைவரும் சமம் எங்கிற ஒற்றைத் தத்துவத்தில் கட்டமைக்கப்பட்ட திராவிட சித்தாந்தத்தில் இருந்துகிட்டு இந்த அமைச்சர் திருமாவை இப்படி அசிங்கப்படுத்திருக்கலாமான்னு உபி-க்களுக்கும் கோபம் வரல.
இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு லாம் அரசியல் பேசற தகுதியே கிடையாது...
குறிப்பு : அந்த chairஐ zoomசெய்து பார்க்க வேண்டாம்...🚶🏻‍♂️
May be an image of 1 person, sitting, standing and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...