Thursday, October 14, 2021

வீண் வதந்திகளை பரப்பும் ஊடகங்களும் சப்பைகட்டு கட்டுவார்கள்.

 கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைபள்ளியில் வகுப்புக்கு வராத மாணவர்களை ஆசிரியர் கண்டிக்கலாம் அதற்கான தண்டனையும் கொடுக்கலாம்.

ஆனால் ஒரு மாணவனை ஒரு ஆசிரியர் மாணவர்கள் நிறைந்த வகுப்பறையில் காலால் எட்டி உதைப்பது எந்தவித தண்டனை.
இதே நிகழ்வு வேறு ஒருபள்ளியில் நடந்திருந்தால் அந்த பகுதி தலித் அமைப்பு தலைவர்கள் ஆசிரியர் ஜாதிய வன்மத்துடன் மாணவர்களை அடித்துவிட்டார் என்று கூப்பாடு போட்டிருப்பார்கள்.
வீண் வதந்திகளை பரப்பும் ஊடகங்களும் சப்பைகட்டு கட்டுவார்கள்.
கொரோனா பாதிப்பால் அரசே மாணவர்கள் விறும்பினால் பள்ளிக்கு வரலாம் என்ற ஆணையும் உள்ளது.
நந்தனார் பள்ளியில் வசதிபடைத்தவர்களின் வீட்டு பிள்ளைகள் படிப்பதில்லை.
மாணவர்கள் மத்தியில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தினால் விபரீத முடிவு எடுத்துவிட்டால் காலால் எட்டிஉதைத்த ஆசிரியர் என்ன செய்வார்.
ஜாதிய வன்மத்தை பேசும்தலித் தலைவர்கள் தான் தீர்வு காணவேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...