Thursday, October 14, 2021

திரு. அண்ணாமலையும் அவர் செயல்பாடுகளும்.

 திரு. அண்ணாமலை அவர்கள்

வரவால் தமிழக பாஜக ஒருவித
புத்துணர்ச்சி பெற்றுள்ளது.
புது இரத்தம் பாய்ந்துள்ளது..
அவரின் இடைவிடாது பொருள் பொதிந்த பேச்சினால் ஊடகங்களின் நிருபர்கள் எதிர் கேள்விகள் கேட்க முடியாமல் திணறுகிறார்கள் .
எந்த மாதிரி கேள்விகள் வளைத்து வளைத்துகேட்டாலும் சளைக்காமல் அழகாக ஆழமாக அர்த்தமாக ஆணித்தரமாக , புள்ளிவிவரங்கள் உடன் விளக்குவதால் முன்களப்ஸ் முழிபிதுங்கி உள்ளனர் .
திரு. அண்ணாமலை அவர்களின்
முயற்சி தொடர்ச்சியாக இருப்பதில்
பெருமகிழ்ச்சியே .
உயர்அதிகாரியாக பணிபுரிந்து
நல்ல அனுபவம் பெற்றவர்
மெத்த படித்தவர். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் பக்குவம்
பெற்றவர். எளிமையானவர்.
நேர்மையானவர்கண்ணியமானவர்கறைபடியா கரங்களையுடையவர்
அச்சம் அற்றவர்.ஆற்றல் மிக்கவர்
மேலும் அவர்எந்தஒரு புகழ்ச்சிக்கும்
மனம் மயங்காமல் இதே எழுச்சி
உடன் செயல்பட்டால் , என்ன
செயல்படுவார் என நம்பிக்கை
உள்ளது. அங்கனமே கட்சியின்
வளர்ச்சி கணிசமாக உயரும்
என்பதில் எள் அளவும் சந்தேகம்
இல்லை.
அவரின் இலக்கு அடைய அவரை பின்பற்றுவோம். . அனைவரும் அவருடன் துணை நிற்போம்
தோள் கொடுப்போம் .
ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்
பாரத் மாதாகீ ஜெய்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...