சமீபத்தில் நாடி நரம்பு ரத்தம் எல்லாவற்றிலும் திமுக வெறியேறிய ஒரு கொத்தடிமையுடன் பேச நேரிட்டது. உபியின் பழக்கம் என்னவெனில் , மெதுவாக திமுக ஆட்சியை முதலில் புகழ்வது , ஸ்டாலினை ஏதோ ஒரு அகில உலக தலைவர் அளவுக்கு வானளாவ உயர்த்துவது, பிறகு பிரதமரை, பிஜேபியை மிகவும் கீழ்தரமாக வசைபாடுவது. எத்தனையோ முறை இது நடந்து இருந்தாலும் வயதில் மூத்தவர் என்ற காரணத்தால் நான் பெரிதாக பதில் பேசுவது இல்லை.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, June 13, 2021
பிரதமரை குறை கூற திமுக விலும் சரி கருணாநிதி குடும்பத்திலும் யாருக்கும் தகுதி கிடையாது. இதுதான் உண்மை.
இந்தமுறையும் உபி மெதுவாக திமுகவை புகழ்ந்துவிட்டு, ஸ்டாலின் கோவை வந்தபோது ட்விட்டரில் கிளம்பிய #GoBackStalin எதிர்ப்பு பற்றி ஒன்றும் அறியாதவர் போல விஜாரிக்க துவங்கினர். அன்று அவ்வளவாக நல்ல மனநிலையில் இல்லாத நான், பிரதமர் இங்கு வந்தபோது திமுகவினர் எப்படி GoBackModi என்று ஜனநாயக வழியில் அவர்கள் எதிர்ப்பை தெரிவித்தார்களோ அதேபோல கோவைவாசிகளும் ஜனநாயக வழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதில் என்ன தவறு என அவருக்கு புரிந்த மொழியிலேயே பதில் அளித்ததுதான் தாமதம், உபி துண்டை காணும் துணியை காணும் என்று ஓட்டம் பிடித்தார்.
உபிக்களே இனிமேலும் நீங்கள் எதிர் கட்சி இல்லை. நீங்கள் இந்த தேசத்தின் பிரதமரை எப்படி மதிக்கிறீர்களோ அதே மதிப்புதான் உங்கள் முதல்வருக்கும் மக்கள் அளிப்பார்கள் என்பதை நினைவில் கொள்வது நலம்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment