Monday, August 16, 2021

இந்து மத வழிபாட்டில் மட்டும் தலையீடு —- கேளவிக்குரியது.

 அர்ச்சகர் நியமன அடாவடியில் மடாதிபதிகள் மௌனம் காப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது...

இது தவறான எண்ண ஓட்டம்...
மடாதிபதிகள் வேலை அது கிடையாது
மடாதிபதிகளுக்கு அந்த அதிகாரமும் கிடையாது
மடாதிபதிகளின் வேலை அரசியலுக்கு அப்பாற்பட்டது
மக்கள் ஆன்மிக வழியில் நடக்க வழி காட்டுவது மட்டும்தான் மடாதிபதிகள் வேலை
கோவிலுக்கு இறைவனை தரிசிக்க செல்லும் போது மேல் சட்டை அணியாமல் செல்ல வேண்டும் என்பதுதான் அரிச்சுவடி...
மடாதிபதிகள் இதை எவ்வளவு வற்புறுத்தியும் சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளதா❓
கேரளாவில் கோவிலுக்குள் சட்டை அணிந்து நுழையவே முடியாது...
தமிழ்நாட்டில் அதை நடைமுறைப்படுத்த முடியுமா ❓
மக்கள் மேல் குற்றம் வைத்துக் கொண்டு மடாதிபதிகளை குறை சொல்வது எந்த வகையில் நியாயமாகும்❓
அர்ச்சகர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரையில் சட்டை அணிந்து கோயிலுக்குள் செல்ல மாட்டோம் என்று சமூகம் உறுதி எடுக்குமா ❓
பாதிக்கப்பட்ட பிராமண சமூகமாவது முதலில் மற்றவருக்கு வழி காட்டியாக இதை கடைப் பிடிக்குமா❓
மடாதிபதிகளை குற்றம் சொல்பவர்கள் குடும்பமாவது இதை கடைபிடிக்க வாய்ப்பு உண்டா ❓🙄❓
இந்துக்கள் நாம் நம்மை திருத்திக் கொண்டாலே எல்லா தவறுகளும் தானாக சரியாகிவிடும்🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...