சனகாதியர் (பிரம்ம குமாரர்கள்) பெருமானை தரிசிக்க வருகின்றனர்.
அவர்களை ஜய-விஜயர்கள் தடுக்க, கோபம் கொண்ட ரிஷிகள், பூலோகத்தில் பிறக்கும்படி அவர்களுக்கு சாபமிட்டனர்.
அப்படி சபிக்கப்பட்ட ஜய-விஜயர்களைக் காக்கவே இம்மண்ணில்அவதரித்தார் எம்பெருமான்!
இரண்யகசிபு-இரண்யாட்சன்;
இராவணன்-கும்பகர்ணன்;
கம்சன்-சிசுபாலன்
*இப்படி ஜய-விஜயர்கள் பூலோகத்தில் பிறக்க,* *அவர்களை சம்ஹரிக்கவே*,
*நரசிங்கனாய்*
*இராமனாய்*
*க்ருஷ்ணனாய்*
*அவதரித்தான்!*
*பணியாட்கள் செய்யும் குற்றங்களுக்கு எஜமானனே பொறுப்பேற்க வேண்டும்*. *இதைத்தான் இங்கே நமக்கு எடுத்துக் காட்டினான்*
*பெருமாள்! நம்பெருமாள்!*

No comments:
Post a Comment