Sunday, August 15, 2021

அன்றாடம் நம் வாழ்க்கையில் சந்திக்கும் உருட்டுகள் 😉😉😉

 எப்படி இருக்கீங்க? :

*i am fine !*😂
காய்கறி கடைக்காரர்:
*காலைல பறிச்சு வந்தது சார்…😁*
டீக்கடைகாரர்:
*இப்ப போட்ட வடைதான் சார்..😂*
மெடிக்கல் ஷாப்காரர்:
*பேரு தான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்..*😂
சேல்ஸ் ரெப்: *இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார் ..😂*
மீடியா: *ஆறே நாளில் சிகப்பழகு, அமேசான் காட்டின் மூலிகையில் தயாரானது..*😂
கண்டக்டர்:
*வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட் சார்…😂*
பள்ளிக்குழந்தை: *வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா…😂*
நண்பன்:
*கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா…😂*
ஜவுளிக்கடை:
*பனியனை தண்ணில போட்டாலே உங்க சைசுக்கு சரியாக வந்துவிடும்*😂
கணவன் மனைவியிடம் :
*உன் சமையல் சூப்பரா இருக்கு* 😂
கடைசியா… உலகையையே மெய்சிலிர்க்க வைப்பது..
மனைவி கணவனிடம்:
*உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு* ..😂🤘🏻🤘🏻

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...